மகா கும்பமேளாவில் அம்பாஸிடர் பாபா, கோடாரி பாபா

பிரயாக்ராஜின் மகா கும்பமேளா வில் அம்பாஸிடர் பாபா, கோடாரி பாபா என வித்தியாசமான பாபாக்கள் இணைந்துள்ளனர்.

Jan 27, 2025 - 07:35
 0  2
மகா கும்பமேளாவில் அம்பாஸிடர் பாபா, கோடாரி பாபா

புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளா வில் அம்பாஸிடர் பாபா, கோடாரி பாபா என வித்தியாசமான பாபாக்கள் இணைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் திரிவேணி சங்கமத்தின் கரையில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா துவங்கியது. இந்நிகழ்ச்சியில் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 13 அகாடாக்களை சேர்ந்த துறவிகள் முகாமிட்டுள்ளனர். அகாடாக்களின் உறுப்பினர்களாக உள்ள பாபாக்களில் பலர் வித்தியாசமானத் தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் கும்பமேளா வரும் பக்தர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow