‘பேட் கேர்ள்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’.

Jul 9, 2025 - 16:30
 0  9
‘பேட் கேர்ள்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு ஒரே சேர இருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow