ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான் கான்?

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’.

Apr 1, 2025 - 17:40
 0  3
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான் கான்?

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்.

இப்படம் மோசமான விமர்சனங்களையும், வசூலில் கடும் சரிவையும் சந்தித்து வருகிறது. சல்மான் கானின் மோசமான படங்களில் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை சல்மான்கான் இன்னும் முடிவு செய்யவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow