பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது பஞ்சு வைப்பது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்

பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது சில நோயாளிகளுக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவே பஞ்சு வைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை முடியும்போது பஞ்சு கண்டிப்பாக அகற்றப்பட்டுவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Jan 4, 2025 - 17:40
 0  3
பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது பஞ்சு வைப்பது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்

காரைக்குடி: பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது சில நோயாளிகளுக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவே பஞ்சு வைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை முடியும்போது பஞ்சு கண்டிப்பாக அகற்றப்பட்டுவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையை அகற்று வதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய அறுவை சிகிச்சையி்ன்போது சில சமயங்களில் கவனக்குறைவாக பஞ்சை வயிற்றுப் பகுதியிலேயே விட்டு விடுவதால், கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow