புதிய சிறார் நூல்கள்
மூத்த எழுத்தாளர்கள் தொடங்கிப் பள்ளி மாணவிகள் வரை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், மிகைப்புனைவு, மாயா ஜாலம், அறிவியல், யதார்த்தம் எனப் பல வகைகளில் அமைந்த 26 கதைகளின் தொகுப்பு.

சிறகு விரிக்கும் சிறார் கதைகள்,
தொகுப்பு: ஞா.கலையரசி, நிவேதிதா பதிப்பகம்,
தொடர்புக்கு: 89393 87296
What's Your Reaction?