புதிய உச்சம் எட்டிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (செப்.22) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது.

Sep 22, 2025 - 10:50
 0  4
புதிய உச்சம் எட்டிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (செப்.22) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow