பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்!

‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’.

Jul 25, 2025 - 20:05
 0  3
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்!

‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 25) பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow