பாம்பின் விஷம் கீரியைக் கொல்வதில்லையே ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

தண்ணீரில் அமோனியா, குளோரின் அதிகமாக இருக்கலாம்.  காற்றோட்டம், நீரின் வெப்பநிலை  குறைவாக இருக்கலாம். தொட்டியில் இருக்கும் ஏதாவது ஒரு மீனுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

Feb 19, 2025 - 12:50
 0  4
பாம்பின் விஷம் கீரியைக் கொல்வதில்லையே ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

வீட்டில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் சில நாள்களிலேயே இறந்துவிடுகின்றனவே ஏன், டிங்கு? - ர. தக்‌ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow