பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல்

பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

May 13, 2025 - 09:20
 0  7
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல்

குவெட்டா: பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யல் பிஎல்ஏ செய்​தித் தொடர்​பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகை​யில், ‘‘இந்​தியா - பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை பிஎல்ஏ நடத்​தி​யது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow