பாகிஸ்தானுக்கு எந்த அடிப்படையில் கடன் வழங்கியது ஐஎம்எப்?

கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு பொதுமக்கள் மீதோ ராணுவ நிலைகள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை.

May 19, 2025 - 13:35
 0  4
பாகிஸ்தானுக்கு எந்த அடிப்படையில் கடன் வழங்கியது ஐஎம்எப்?

கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு பொதுமக்கள் மீதோ ராணுவ நிலைகள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனாலும் இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதை இந்திய பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு நடுவே, பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஐஎம்எப் பரிசீலித்தது. ஆனால், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியது. ஐஎம்எப் கடன் வழங்கும் நடைமுறைகள் பற்றி பார்ப்போம்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow