பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது
தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 4-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் ரூ.9,795-க்கும், ஒரு பவுன் ரூ.78,360-க்கும் விற்கப்பட்டது.
What's Your Reaction?