பக்தனின் சேவகனை போற்றுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 25

தேவகியின் மகனாகப் பிறந்த கண்ணன், கோகுலத்தில் யசோதை மைந்தனாக வளர்ந்தான் கண்ணன். இதனாலேயே, ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளித்து வளர்க்கப்பட்டதாக’ இப்பாசுரம் தொடங்குகிறது.

Jan 9, 2025 - 18:15
 0  4
பக்தனின் சேவகனை போற்றுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் |
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, ||
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த |
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ||
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை |
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில், ||
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி |
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 25)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow