நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? - 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

Sep 12, 2025 - 08:00
 0  3
நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? - 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

காத்மாண்டு: நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

நேபாளத்தில் அண்​மை​யில் "நெப்போ பேபி" என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow