அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச

இலங்​கை​யில் தற்​போது ஆட்​சி​யில் இருக்​கும் தேசிய மக்​கள் சக்தி கூட்​ட​ணி, தேர்​தலுக்கு முன் அளித்த வாக்​குறு​தி​யின்​படி முன்​னாள் அதிபர்​களின் சலுகைகளை ரத்து செய்​யும் மசோதாவை கொண்டு வந்​தது.

Sep 12, 2025 - 08:00
 0  3
அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச

கொழும்பு: இலங்​கை​யில் தற்​போது ஆட்​சி​யில் இருக்​கும் தேசிய மக்​கள் சக்தி கூட்​ட​ணி, தேர்​தலுக்கு முன் அளித்த வாக்​குறு​தி​யின்​படி முன்​னாள் அதிபர்​களின் சலுகைகளை ரத்து செய்​யும் மசோ​தாவை கொண்டு வந்​தது. இந்த மசோதா இலங்கை நாடாளு​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் நிறைவேற்​றப்பட்​டது.

இதையடுத்து முன்​னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80), கொழும்​பு​வில் உள்ள அரசு வீட்டை விட்டு நேற்று வெளி​யேறி​னார். ராஜபக்ச கடந்த 2015 முதல் இந்த வீட்​டில் வசித்து வந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow