நெய்... உடல் நலனுக்கு ஹீரோவா, வில்லனா? - மருத்துவரின் தெளிவான விளக்கம்

‘நெய்... நம் உடல் நலனுக்கு ஹீரோவா, வில்லனா? எப்போது நெய் வில்லனாக மாறுகிறது? எப்படி நெய்யை உட்கொள்வது?’ என நமக்கு எழும் அடிப்படை சந்தேகங்களுக்கு மிக எளிதாகவும் தெளிவாகவும் விளக்கம் அளிக்கிறார்

Jun 18, 2025 - 15:55
 0  3
நெய்... உடல் நலனுக்கு ஹீரோவா, வில்லனா? - மருத்துவரின் தெளிவான விளக்கம்

‘நெய்... நம் உடல் நலனுக்கு ஹீரோவா, வில்லனா? எப்போது நெய் வில்லனாக மாறுகிறது? எப்படி நெய்யை உட்கொள்வது?’ என நமக்கு எழும் அடிப்படை சந்தேகங்களுக்கு மிக எளிதாகவும் தெளிவாகவும் விளக்கம் அளிக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா...

“உண்மையில் நமது பாரம்பரிய உணவு முறையில் நெய் முக்கியமானது. அதனால்தான் கைக் குழந்தைகளுக்கு முதல் உணவாக பருப்பு சாதத்துடன் சிறிது நெய் சேர்க்கப்படுகிறது. ஏன் என்றால், குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் செரிமானத்தை எளிமையாக்க நெய் மிகவும் முக்கியமானது. அதனால் தான் குழந்தைகளுக்கு முதல் உணவாக நெய் சோறு வழங்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow