உணவு சுற்றுலா: வாணியம்பாடி ஃபிர்ணி

வாணியம்பாடி எனும் பெயரை உச்சரித்ததும், உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது சுவைமிக்க, தனித்துவமான பிரியாணி! கூடவே அங்கு மற்றொரு சிறப்புச் சிற்றுண்டியும் இருப்பதைப் பிரியாணியைச் சுவைத்தவர்கள் நன்கறிவார்கள்.

Jun 18, 2025 - 16:30
 0  12
உணவு சுற்றுலா: வாணியம்பாடி ஃபிர்ணி

வாணியம்பாடி எனும் பெயரை உச்சரித்ததும், உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது சுவைமிக்க, தனித்துவமான பிரியாணி! கூடவே அங்கு மற்றொரு சிறப்புச் சிற்றுண்டியும் இருப்பதைப் பிரியாணியைச் சுவைத்தவர்கள் நன்கறிவார்கள். பிரியாணியோடு இலவச இணைப்பாக வழங்கப்படும் அந்த இனிப்பு ஃபிர்ணி (Phirni).

ஒவ்வோர் ஊர் பிரியாணிக்கும் துணையாக ஓர் இனிப்பு வழங்கப்படுவது வாடிக்கை. பிரியாணிக்குத் தோதாக வழங்கப்படும் இனிப்பு, பிரியாணி சாப்பிட்ட பின்பு இறுதியில் பலரது நாவைச் சப்புக்கொட்ட வைக்கும். பொங்கல், சேமியா பாயசம், பிரெட் அல்லா… இப்படிப் பல வகைகள் இருக்க, வாணியம்பாடி பிரியாணிக்கான துணை இனிப்பு ஃபிர்ணி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow