நுகர்வு அதிகரிப்பு, உற்பத்தி குறைவால் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு

நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Dec 5, 2024 - 06:05
 0  4
நுகர்வு அதிகரிப்பு, உற்பத்தி குறைவால் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு

நாமக்கல்: நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow