அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி நேற்று தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

Dec 5, 2024 - 07:05
 0  3
அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி நேற்று தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, பிடாரி அம்மன், விநாயகர் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow