தை அமாவாசை: அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிப்பு

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் சார்பாக அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 22, 2025 - 16:05
 0  4
தை அமாவாசை: அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிப்பு

ராமேசுவரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் சார்பாக அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் தை அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிவர். இந்தாண்டு தை அமாவாசை ஜனவரி 29ல் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow