நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும்..! | மார்கழி மகா உற்சவம் 23

பாவை நோன்பு இருக்கும் பெண்கள், “மழைக் காலத்தில் குகைக்குள் உறங்கிய ஆண் சிங்கம், பிடரியை சிலுப்பிக் கொண்டு கர்ஜனை செய்து வெளியே வருகிறது.

Jan 7, 2025 - 17:15
 0  2
நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும்..! | மார்கழி மகா உற்சவம் 23

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் |
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, ||
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி, |
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், ||
போதருமாப் போலேநீ பூவைப்பூவண்ணா! உன் |
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய ||
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த |
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 23)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow