நிதி ஆயோக் புத்தாக்கப் படைப்பாற்றல் போட்டியில் தேர்வான ராஜபாளையம் மாணவரின் கண்டுபிடிப்பு

மத்திய அரசின் நிதி ஆயோக் நடத்திய புத்தாக்கப் படைப்பாற்றல் போட்டியில் 44 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், தலை சிறந்த 150 படைப்புக ளில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரின் மருத்துவக் கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது

Aug 5, 2025 - 18:45
 0  4
நிதி ஆயோக் புத்தாக்கப் படைப்பாற்றல் போட்டியில் தேர்வான ராஜபாளையம் மாணவரின் கண்டுபிடிப்பு

மத்திய அரசின் நிதி ஆயோக் நடத்திய புத்தாக்கப் படைப்பாற்றல் போட்டியில் 44 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், தலை சிறந்த 150 படைப்புக ளில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரின் மருத்துவக் கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜாபளையம் ஸ்ரீ ரமணா அகாடமி சீனியர் செகண்ட்ரி சிபிஎஸ்சி பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் தயாவிஷ்ணு குமரன் (16). இவரது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பு மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் சிறந்த படைப்பாக ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow