நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவத்தால் 28 நாளில் தீர்வு: ஆய்வுத் தகவல்
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையால் 28 நாட்களில் தீர்வு கிடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையால் 28 நாட்களில் தீர்வு கிடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து சென்னை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஒய்.தீபா, ஏ.விஜய், ஏ.பிரசாந்த், பிரகாஷ் ராஜ், என்.மணவாளன், எட்மின் கிறிஸ்டா, ஏ.மூவேந்தன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ‘பப் மெட்’ என்ற ஆய்விதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது.
What's Your Reaction?