நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் மாலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அனுமன் ஜெயந்​தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயி​லில் நேற்று சுவாமிக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை அலங்​காரம் செய்​யப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்​கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்​தனர்.

Dec 31, 2024 - 02:00
 0  5
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் மாலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல்: அனுமன் ஜெயந்​தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயி​லில் நேற்று சுவாமிக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை அலங்​காரம் செய்​யப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்​கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்​தனர்.

நாமக்கல் கோட்டை சாலை​யில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயி​லில் ஆண்டு​தோறும் மார்கழி அமாவாசை நாளில் மூல நட்சத்​திரத்​தில் அனுமன் ஜெயந்தி விழா வெகு​விமரிசை​யாகக் கொண்​டாடப்​படுவது வழக்​கம். கடந்த சில ஆண்டு​களாக அனுமன் ஜெயந்​தி​யன்று சுவாமிக்கு கட்டளை​தா​ரர்கள் மூலம் 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்​தப்​பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow