14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று அதி​காலை கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

Jul 14, 2025 - 01:05
 0  4
14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

மதுரை: ​முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று அதி​காலை கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. உபய​தா​ரர் மூலம் ரூ.70 லட்​சத்​தில்ராஜகோபுரம் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow