‘நாடோடிகளாக திரிந்த நாங்கள் இப்போது...’ - பிள்ளைகளுக்கு சாதிச் சான்று கோரும் 10+ குடும்பத்தினர்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பெலாந்துறை வாய்க்கால் கரை ஓரம் பூம்பூம் மாட்டுக்கரர்கள் எனப்படும் இந்து ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்

Jul 24, 2025 - 16:15
 0  5
‘நாடோடிகளாக திரிந்த நாங்கள் இப்போது...’ - பிள்ளைகளுக்கு சாதிச் சான்று கோரும் 10+ குடும்பத்தினர்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பெலாந்துறை வாய்க்கால் கரை ஓரம் பூம்பூம் மாட்டுக்கரர்கள் எனப்படும் இந்து ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.

இவர்கள், தங்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மனு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அவர்களுக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம் பட்டு கல்லுமேடு பகுதியில் மனைப் பட்டா வழங்கப்பட்டது. இவர்கள் தற்போது அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow