தொல்லியல் ஆராய்ச்சியில் இணையப் பாதுகாப்பு
தொல்லியல் துறையில் இணையப் பாதுகாப்பு என்பது தரவைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அந்தத் தரவுகள் கொண்டுள்ள பண்பாட்டு மரபைப் பாதுகாப்பது பற்றியதும்கூட.

தொல்லியல் துறையில் இணையப் பாதுகாப்பு என்பது தரவைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அந்தத் தரவுகள் கொண்டுள்ள பண்பாட்டு மரபைப் பாதுகாப்பது பற்றியதும்கூட. தொல்லியில் ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் இந்தத் துறையில் இணையப் பாதுகாப்பின் பங்கு குறித்து தெரிந்துவைத்திருப்பது நல்லது.
தொல்லியல் துறை தொடர்பான தரவுகளைப் பாதுகாப்பதன் மூலம், இயற்கைப் பேரழிவு அல்லது தகவல் திருட்டைப் போன்று சவாலான சூழலின்போது ஆபத்தில் இருக்கக்கூடிய விலைமதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களைப் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வரலாற்றுத் தளங்களை லேசர் ஸ்கேன் செய்வதன் மூலம் தொல்லியல் தளத்தின் விவரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
What's Your Reaction?