‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?

தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

Sep 10, 2025 - 13:00
 0  3
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?

மதுரை: தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

தற்கொலை எண்ணத்தை அடியோடு வரவிடாமல் தடுக்க வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்.10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow