சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் முடிவு
சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது. ‘மதராஸி’ படத்தினைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது.
‘மதராஸி’ படத்தினைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் 70% படப்பிடிப்பு முடிவுற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
What's Your Reaction?