தேடினால் ஜெயிக்கலாம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 1

வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல புது வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதைச் செய்திகளில் காண முடிகிறது.

Oct 8, 2025 - 12:55
 0  4
தேடினால் ஜெயிக்கலாம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 1

வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல புது வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதைச் செய்திகளில் காண முடிகிறது. இந்தியா மட்டுமல்ல எண்ணற்ற உலகளாவிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதில் எவற்றையும் மாணவர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

தேடல்: கல்வியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் இந்தத் தருணத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின் றனவோ அவற்றை மாணவர்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதை விருப்பப்பட்டுச் செய்ய வேண்டும், அதுவும் நிகழ்காலத்திலேயே அதைத் திறம்படச் செய்ய வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow