திரைப் பார்வை - மனிதர்கள் | கொடுத்தனுப்பும் நண்பர்கள்!

அசலான முயற்சிகளைத் திரையரங்கில் கண்டு ஆராதிக்க விரும்புகிறவர்களாக இன்றைய ரசிகர்கள் இல்லை. படம் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, அதை ஓடிடி தளங்களில் தேடியோ, ‘பைரசி’ பிரதியாக தரவிறக்கியோ காணும் நிலைக்குத் திரைப்படங்கள் அவர்களைத் தள்ளிவிட்டன.

Jun 6, 2025 - 12:45
 0  5
திரைப் பார்வை - மனிதர்கள் | கொடுத்தனுப்பும் நண்பர்கள்!

அசலான முயற்சிகளைத் திரையரங்கில் கண்டு ஆராதிக்க விரும்புகிறவர்களாக இன்றைய ரசிகர்கள் இல்லை. படம் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, அதை ஓடிடி தளங்களில் தேடியோ, ‘பைரசி’ பிரதியாக தரவிறக்கியோ காணும் நிலைக்குத் திரைப்படங்கள் அவர்களைத் தள்ளிவிட்டன. தற்போது ரசிகர்களைத் தேட வைத்திருக்கும் ஓர் அசல் முயற்சி ‘மனிதர்கள்’.

கதாநாயகி இல்லாத, வணிக சினிமாவின் அழுக்குகள் இல்லாத ஒரு தரமான சம்பவம் இது. மதுப்பழக்கம் என்பது ‘குடிநோய்’ ஆகப் பரவிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஆறு சாமானியர்களின் ஓரிரவு வாழ்க்கையைப் புடம் போட்டுக் காட்டியிருக் கிறார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow