ஒட்டகங்கள் எப்படித் தகவல் பரிமாறிக்கொள்கின்றன?

ஒலிகள் மட்டுமல்ல தலை, கழுத்து, காது, வால் போன்ற உறுப்புகளின் அசைவுகளுக்கும் ஒவ்வோர் அர்த்தம் உண்டு. ஒட்டகங்களின் காதுகள், குதிரைகளைப் போல அதிக அசைவுகள் கொண்டவை அல்ல. காதுகளை எச்சரிக்கை சமிக்ஞையாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, ஒட்டகங்களின்  காதுகள் பின்னோக்கி இருந்தால், அது அதிக ஆர்வத்துடன் இருப்பதைக் குறிக்கிறது.

Jun 6, 2025 - 12:45
 0  4
ஒட்டகங்கள் எப்படித் தகவல் பரிமாறிக்கொள்கின்றன?

உயிரினங்களின் மொழி - 22

ஒட்டகம் ஒரு சமூக விலங்கு. இவை ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள ஒலியை மட்டும் சார்ந்து இருப்பது இல்லை. வாசனை, உடல் மொழி, சில நடத்தைகள் மூலம் தொடர்புகொள்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow