திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

தமிழகத்தின் ஆன்மிகச் சிறப்புமிக்க திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று (ஜூன் 30, 2025) காலை கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Jun 30, 2025 - 11:15
 0  4
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

திருநெல்வேலி: தமிழகத்தின் ஆன்மிகச் சிறப்புமிக்க திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று (ஜூன் 30, 2025) காலை கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பரவசத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, அடுத்த பத்து நாட்களுக்கு மாநகரையே விழாக்கோலமாக்க உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow