திருச்செந்தூர் கோயிலில் ரூ.500-க்கு பிரேக் தரிசன முறை அமல் - பக்தர்கள் கடும் எதிர்ப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள்  தெரிவிக்கலாம் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

Sep 6, 2025 - 14:55
 0  3
திருச்செந்தூர் கோயிலில் ரூ.500-க்கு பிரேக் தரிசன முறை அமல் - பக்தர்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ நாட்கள், விடுமுறை காலங்கள், திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் கூட (வியாழன் முதல் ஞாயிறு வரை) பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow