திரிபுராவில் பிரதமர் திறந்துவைக்கும் திரிபுர சுந்தரி கோயில்: மத்திய அரசால் ரூ.52 கோடியில் புனரமைப்பு
திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இது, மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியில் புனரமைக்கப்பட்ட கோயிலாக அமைந்துள்ளது.

கோமதி: திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இது, மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ளது உதய்பூர். இங்கு 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயில் உள்ளது. இது, வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும் உள்ளது.
What's Your Reaction?