தனுஷ் தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது: சிரஞ்சீவி புகழாரம்

தனுஷுக்கு தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது என்று சிரஞ்சீவி புகழாரம் சூட்டியிருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’.

Jun 24, 2025 - 12:20
 0  3
தனுஷ் தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது: சிரஞ்சீவி புகழாரம்

தனுஷுக்கு தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது என்று சிரஞ்சீவி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழை விட தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனை முன்னிட்டு வெற்றி விழா ஒன்று படக்குழுவினருடன் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow