எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ - தயாரிப்பாளர் வெளிப்படை

எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ படம் தான் என்று தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிதின் நடித்துள்ள ‘தம்முடு’ படத்தினை தயாரித்துள்ளார் தில் ராஜு.

Jun 24, 2025 - 12:20
 0  4
எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ - தயாரிப்பாளர் வெளிப்படை

எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ படம் தான் என்று தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நிதின் நடித்துள்ள ‘தம்முடு’ படத்தினை தயாரித்துள்ளார் தில் ராஜு. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அளித்த பேட்டியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் தில் ராஜு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow