தஞ்சாவூர் நடராஜர் சிலை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி!

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள நடராஜர் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பில்லாத ஐம்பொன் நடராஜர் சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில்  உள்ளதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Dec 3, 2024 - 19:40
 0  4
தஞ்சாவூர் நடராஜர் சிலை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள நடராஜர் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பில்லாத ஐம்பொன் நடராஜர் சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும், தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, அங்குள்ள சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகளை பார்த்து, ரசித்து, வியந்து செல்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow