தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.64,000-ஐ கடந்தது!

தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.64,000-ஐ கடந்தது.

Feb 19, 2025 - 11:10
 0  9
தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.64,000-ஐ கடந்தது!

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்து மீண்டும் ஒரு பவுன் ரூ,64,000-ஐ கடந்து விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இதன்படி, தங்கம் இன்று (பிப்.19) கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,035-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.64,280-க்கு -க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow