தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; வெள்ளி விலையும் சரிவு

சென்னையில் இன்று (அக்.22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.

Oct 22, 2025 - 12:20
 0  5
தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; வெள்ளி விலையும் சரிவு

சென்னை: சென்னையில் இன்று (அக்.22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow