ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்

இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர்​கள் 2025-ல் வழங்​கிய ஒட்​டுமொத்த நன்​கொடை ரூ.10,380 கோடியை தாண்​டி​யுள்​ள​தாக எடல்​கிவ் ஹூருண் இந்​தியா தொண்டு நிறு​வனங்​கள் பட்​டியல் 2025-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Nov 7, 2025 - 09:15
 0  3
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர்​கள் 2025-ல் வழங்​கிய ஒட்​டுமொத்த நன்​கொடை ரூ.10,380 கோடியை தாண்​டி​யுள்​ள​தாக எடல்​கிவ் ஹூருண் இந்​தியா தொண்டு நிறு​வனங்​கள் பட்​டியல் 2025-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர் கொடை​யாளர்​கள் 191 பேர் கொண்ட பட்​டியலில் 12 பேர் புதி​தாக இணைந்​தவர்​கள். கடந்த மூன்று ஆண்​டு​களில் ஒட்​டுமொத்த நன்​கொடை 85% அதி​கரித்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow