கடந்த அக்​டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்​தது

இந்​தி​யா​வின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்​களில் இல்​லாத அளவுக்கு அக்​டோபரில் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Nov 7, 2025 - 08:40
 0  2
கடந்த அக்​டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்​தது

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்​களில் இல்​லாத அளவுக்கு அக்​டோபரில் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எச்​எஸ்​பிசி இந்​தியா சர்​வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறி​யீடு செப்​டம்​பரில் 60.9-ஆக இருந்த நிலை​யில், அக்​டோபரில் 58.9-ஆக குறைந்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow