அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை

இங்கு சுயம்பு மூர்த்​தி​யாகத் தோன்​றிய அரசமர பிள்​ளை​யாருக்​கு, ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் ராகு​கால சமயத்​தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்​சனை நடை​பெறுகிறது. 

Oct 22, 2025 - 12:10
 0  3
அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை

சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகி​ராமத்​தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெரு​வில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு சுயம்பு மூர்த்​தி​யாகத் தோன்​றிய அரசமர பிள்​ளை​யாருக்​கு, ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் ராகு​கால சமயத்​தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்​சனை நடை​பெறுகிறது.

இதுகுறித்து இக்​கோ​யில் அரங்​காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலை​வரு​மான குருஜி ஸ்ரீ சுப்​பிரமணி​யம் கூறிய​தாவது: 1983-ம் ஆண்​டு, நானும் எனது நண்​பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்​பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்​சார்ச்​சனை தொடங்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow