தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

சென்னையில் இன்று (ஜூன் 27) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்தது. 

Jun 27, 2025 - 12:15
 0  7
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்தது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்தது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow