தங்கம் பவுன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. 

Jun 6, 2025 - 04:40
 0  8
தங்கம் பவுன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

படிப்படி யாக உயர்ந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இதன்பிறகு, விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.73 ஆயிரத்தை தாண்டியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow