தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்? | டிங்குவிடம் கேளுங்கள்

அதேபோல பறவைகள் சாப்பிடும் எல்லா விதைகளும் இப்படி எச்சத்தின் மூலம் வெளியேறுவதில்லை. செரிக்க இயலாத விதைகள் மட்டுமே இப்படி வெளியே வந்து, புதிய தாவரங்களாக முளைக்கின்றன, நந்தபாலன்.

Apr 30, 2025 - 12:45
 0  4
தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்? | டிங்குவிடம் கேளுங்கள்

பறவைகளின் எச்சங்களில் வெளியே வரும் விதைகளில் இருந்து வளரும் செடிகள் செழிப்பாக வளரும் என்கிறார்களே உண்மையா, டிங்கு? - செ. நந்தபாலன், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சின்னப்பள்ளத்தூர், தருமபுரி.

விதைகளை விழுங்கி, எச்சத்தால் வெளியேற்றுவதன் மூலம் தாவரங்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதில், பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பறவைகளால் விழுங்கப்படும் விதைகள் செரிமானம் ஆகாமல், வயிற்றில் உள்ள அமிலத்தால் தோல் மென்மையாக்கப்பட்டு, எச்சத்தின் மூலம் வெளியேறுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow