ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி

இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது.

Jun 18, 2025 - 08:20
 0  3
ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி

சென்னை: இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஒப்​பந்த தயாரிப்​பாளர்​கள் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்து ஏற்​றுமதி செய்த ஐபோன்​களின் எண்​ணிக்கை 2.04 கோடியை கடந்​துள்​ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையி​லான 5 மாத நில​வரம் மட்​டுமே.

கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்​துடன் ஒப்​பிடும்​போது இந்த ஐந்து மாதத்​தில் ஐபோன் ஏற்​றுமதி என்​பது 57% அதி​கம் என சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வன​மான கேனலிஸ் (ஓம்​டி​யா) புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow