டிச.18-ம் தேதி வெளியாகிறது ‘ரெட்ட தல’
‘இட்லி கடை’ படத்துக்கு முன்பாக அருண் விஜய் நாயகனாக நடித்து முடித்த படம் ‘ரெட்ட தல’. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது

அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘இட்லி கடை’ படத்துக்கு முன்பாக அருண் விஜய் நாயகனாக நடித்து முடித்த படம் ‘ரெட்ட தல’. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இதே தேதியில் தான் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படமும் வெளியாகவுள்ளது.
What's Your Reaction?