பிரபல வீடியோ கேமில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ - ரசிகர்கள் உற்சாகம்

உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய வீடியோ கேம் ஆன ‘டெத் ஸ்ட்ராண்டிங் 2’-வில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ இடம்பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

Jun 25, 2025 - 08:45
 0  1
பிரபல வீடியோ கேமில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ - ரசிகர்கள் உற்சாகம்

உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய வீடியோ கேம் ஆன ‘டெத் ஸ்ட்ராண்டிங் 2’-வில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ இடம்பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

’பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமாகி விட்டார் ராஜமவுலி. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் பெற்ற பிறகு ராஜமவுலியின் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கி விட்டன. ஹாலிவுட் ஜாம்பவன்கள் பலரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பார்த்துவிட்டு ராஜமவுலியை சமூக வலைதளங்களில் புகழ்ந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow