ஜோசப் லிஸ்டர் | விஞ்ஞானிகள் - 23
ஒரு மருத்துவர் மட்டும் அத்தனை நோயாளிகளும் உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் செய்த விடாமுயற்சியால் வெற்றி பெற்றார். ’நவீன அறுவை சிகிச்சையின் தந்தை’ என்று கொண்டாடப்படுபவர் நோய் நுண்மத் தடை (ஆண்டிசெப்டிக்) மருத்துவத்தின் முன்னோடியான ஜோசப் லிஸ்டர்.

அறுவை சிகிச்சை செய்த பகுதியில் ’செப்டிக் பாய்சனிங்’ என்கிற விஷம் ஏற்பட்டு உடல் முழுவதும் பரவும். அதில் பாதிப் பேர் உயிர் இழப்பர், மீதிப் பேர் உயிர் பிழைப்பர். உயிர் வாய்ப்பைக் கருதி மருத்துவ உலகம் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து செய்தது.
ஒரு மருத்துவர் மட்டும் அத்தனை நோயாளிகளும் உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் செய்த விடாமுயற்சியால் வெற்றி பெற்றார். ’நவீன அறுவை சிகிச்சையின் தந்தை’ என்று கொண்டாடப்படுபவர் நோய் நுண்மத் தடை (ஆண்டிசெப்டிக்) மருத்துவத்தின் முன்னோடியான ஜோசப் லிஸ்டர்.
What's Your Reaction?