ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்
ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்து பிரதமர் மோடி கொண்டு வந்த வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது என குழித்துறையில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்

ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்து பிரதமர் மோடி கொண்டு வந்த வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குழித்துறையில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு குமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று முன்தினம் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.உஷாபாசி தலைமையில் நடந்தது.
What's Your Reaction?